நடிகை மனோரமா மகன் பூபதி காலமானார்
பிரபல நடிகை மனோரமா மகனும் நடிகருமான பூபதி (வயது 70) இன்று (23.10.2025) காலை 10.40 மணிக்கு இயற்கை எய்தினார்.
In-article leaderboard
அவரின் உடலானது பொதுமக்கள் அஞ்சலிக்காக
கதவு என். 9/5, நீலகண்ட மேத்தா தெரு, தி நகர் இல்லத்தில் வைக்கப்படும்.
அவரின் இறுதி சடங்கு நாளை (24.10.2025) காலை 10 மணிக்கு கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் நடைபெறும்.
விவரங்கள்:
09-01-1955- பிறப்பு
23-10-2025- இறப்பு
மனைவி- B.தனலெட்சுமி
குழந்தைகள்:
B.ராஜராஜன் MS Ortho
B.அபிராமி M.Sc Psychology
B.மீனாட்சி M.Phil Corporate secretaryship









