ஏ.ஜி.எஸ்என்டர்டெயின்மென்ட்சார்பில்கல்பாத்திஎஸ். அகோரம், கல்பாத்திஎஸ். கணேஷ், கல்பாத்திஎஸ். சுரேஷ்தயாரிப்பில், அஸ்வத்மாரிமுத்துஇயக்கத்தில்பிரதீப்ரங்கநாதன்நடிக்கும் ‘டிராகன்’ படத்தின்ப்ரீ-ரிலீஸ்ஈவென்ட்
தமிழ்திரைப்படஉலகில்முன்னணிநிறுவனமானஏஜிஎஸ்என்டர்டெய்ன்மெண்ட்நிறுவனம்தயாரிப்பில் ‘யங்ஸ்டார் ‘ பிரதீப்ரங்கநாதன்நடிப்பில்அஸ்வத்மாரிமுத்துஇயக்கத்தில்உருவாகிபிப்ரவரி 21ம்தேதி திரையரங்குகளில்வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின்வெளியீட்டுக்குமுன்னரானவிளம்பரப்படுத்தும்நிகழ்வுசென்னையில்பிரமாண்டமாகநடைபெற்றது.
‘ஓமைகடவுளே’ புகழ்இயக்குநர்அஸ்வத்மாரிமுத்துஇயக்கத்தில்உருவாகிஇருக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில்பிரதீப்ரங்கநாதன், அனுபமாபரமேஸ்வரன், கயாடுலோஹர் ,கே.எஸ். ரவிக்குமார், கௌதம்வாசுதேவ்மேனன், மிஷ்கின், விஜேசித்து, ஹர்ஷத்கான், மரியம்ஜார்ஜ், இந்துமதிமணிகண்டன், தேனப்பன்உள்ளிட்டபலர்நடித்திருக்கிறார்கள். நிகேத்பொம்மிஒளிப்பதிவுசெய்யலியோன்ஜேம்ஸ்இசையமைத்திருக்கிறார். இன்றையஇளையதலைமுறையினரின்வாழ்வியலைமையப்படுத்தியஇந்தத்திரைப்படத்தைஏஜிஎஸ்என்டர்டெய்ன்மென்ட்நிறுவனம்சார்பில்தயாரிப்பாளர்கள்கல்பாத்திஎஸ். அகோரம், கல்பாத்திஎஸ். கணேஷ், கல்பாத்திஎஸ். சுரேஷ்ஆகியோர்இணைந்துதயாரித்திருக்கிறார்கள். அர்ச்சனாகல்பாத்திகிரியேட்டிவ்புரொடியூசராகபணியாற்றியிருக்கிறார்.
வரும் 21ம்தேதிஉலகம்முழுவதும்திரையரங்குகளில்வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின்முன்னோட்டம்வெளியாகி 1.3 கோடிக்கும்மேற்பட்டவர்களால்பார்வையிடப்பட்டு, படத்தைப்பற்றியஎதிர்பார்ப்புஎகிறியிருக்கும்நிலையில், படத்தைமேலும்ரசிகர்களிடம் சென்றடையச்செய்யும்வகையில்சென்னையிலுள்ளநட்சத்திரஹோட்டலில்வெளியீட்டிற்குமுன்னரானபிரத்யேகநிகழ்வுநடைபெற்றது. இந்தநிகழ்வில்படக்குழுவினர்கலந்துகொள்ளஇயக்குநர்விக்னேஷ்சிவன்சிறப்புவிருந்தினராகபங்கேற்றார்.

விக்னேஷ்சிவன்பேசுகையில், ”திரைப்படவிழாவிற்குவருகைதந்ததுபோல்இல்லை. பிரதீப், அஸ்வத், அர்ச்சனாமேடம்எனஇங்குஎன்னுடையநண்பர்கள்தான்அதிகமாகஇருக்கிறார்கள்.
பிரதீப்புடன்இணைந்து ‘லவ்இன்சூரன்ஸ்கம்பெனி’ திரைப்படத்தில்பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். இந்தப்படத்திற்காகஅவரைசந்திக்கும்போதுநான்என்னுடையதிரையுலகபயணத்தில்கடினமானசூழலில்இருந்தேன். இருந்தாலும்உடனடியாகஎன்னைஅழைத்துநான்சொன்னகதையைகேட்டுநடிக்கஒப்புக்கொண்டார். அதற்காகஅவருக்குஇந்ததருணத்தில்நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்.
திரையுலகில்திறமையானநடிகர்கள்இருப்பார்கள். நட்சத்திரநடிகர்கள்இருப்பார்கள். ஆனால்சிலரைமட்டும்தான்நாம்தொடர்ச்சியாகபின்பற்றுவோம். அவர்களுடையஉடல்மொழி, நடிப்பு ,திரைஉலகம்சார்ந்தபணிகள்.எனசிலநடிகர்களைதொடர்ந்துகவனித்துவரும்போதுதான்நாம்அவர்களுடையரசிகர்களாகமாறிவிடுவோம். இதைப்போல்ரசிகர்களின்எண்ணிக்கைஅதிகரித்தால்அவர்கள்நட்சத்திரஅந்தஸ்துக்குஉயர்ந்துவிடுவார்கள். அந்தவகையில்பிரதீப்ரங்கநாதன்தற்போதுநடிகராகஇருந்துநட்சத்திரநடிகர்என்றஅந்தஸ்துக்குஉயர்ந்திருக்கிறார். அவருக்குஏராளமானரசிகர்கள்உருவாகிக்கொண்டேஇருக்கிறார்கள். அவர்ஒருகதாபாத்திரத்தைஏற்றுஅவருடையஸ்டைலில்நடிக்கும்போதுஅதைரசிக்கும்கூட்டம்உண்டு. இதன்எண்ணிக்கைஅடுத்தடுத்துஅவர்நடிப்பில்உருவாகும்படங்கள்வெளியானபிறகுஅதிகரிக்கும்எனநான்உறுதியாகநம்புகிறேன்.
இயக்குநர்அஸ்வத்மாரிமுத்து- ஈகோஇல்லாதஎளிமையாய்பழகக்கூடியஇனியநண்பர். அவருடன்இணைந்துபணியாற்றும்போதுஎளிதாகஇருந்தது. இந்தபடத்தின்பாடல்களைஎழுதும்போதும்மறக்கமுடியாதஅனுபவங்கள்உண்டு.
இந்தப்படத்தில்பணியாற்றியநடிகர்கள், நடிகைகள்மற்றும்தொழில்நுட்பகலைஞர்கள்அனைவருக்கும்நன்றியும், வாழ்த்தும்தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவாகஒவ்வொருபடத்திற்கும்பாடல்களைஎழுதும்போது இதயப்பூர்வமாகஎழுதுவேன். சிலபாடல்களைஉணர்வுப்பூர்வமாகசிந்தித்துஎழுதுவேன். நான்முதன்முதலில்பாடல்எழுதும்போது, ‘வரிகள்நன்றாகஇருக்கிறது. தொடர்ந்துஎழுது’ எனஎன்னைசிலம்பரசன்தான்ஊக்கப்படுத்தினார். அதன்பிறகுஒவ்வொருபாடல்எழுதும்போதும்பாடல்வரிகள்மீதுகவனம்செலுத்திவருகிறேன். அந்தவகையில்இந்தப்படத்திற்குபாடல்எழுதவாய்ப்புகொடுத்தஇயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், இசையமைப்பாளருக்கும்நன்றிதெரிவித்துக்கொள்கிறேன்.
‘டிராகன்’ திரைப்படம்மிகப்பெரியவெற்றியைபெறும்இதில்எந்தவிதசந்தேகமும்இல்லை. அனைவரும் 21ம்தேதிஅன்றுதிரையரங்கத்திற்குவருகைதந்துஆதரவுதரவேண்டும்எனகேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர்மிஷ்கின்பேசுகையில், ”இன்றுநான்எந்தகெட்டவார்த்தையையும்பேசமாட்டேன். ஒருவருடம்வரைஎந்தநிகழ்விலும்கலந்துகொள்ளக்கூடாதுஎன்றுநினைத்திருந்தேன். ஆனால்தயாரிப்பாளர்அகோரம்சார், அர்ச்சனாமற்றும்ஐஸ்வர்யாஆகியமூவர்மீதுவைத்திருக்கும்அன்பின்காரணமாகத்தான்இந்நிகழ்வில்கலந்துகொண்டிருக்கிறேன். அர்ச்சனாமற்றும்ஐஸ்வர்யாஎனஇருவரும்..அவர்கள்தயாரிக்கும்படங்களின்வெற்றிக்காககடுமையாகஉழைத்துவருகிறார்கள். அவர்கள்மேலும்தொடர்ந்துவெற்றியைபெறவேண்டும்எனவாழ்த்துகிறேன்.
பிரதீப், புரூஸ்லீபோன்றவர். அவர்இதுவரைஆக்ஷன்படங்களில்நடிக்கவில்லை. ஒருவேளைஎன்னுடையஇயக்கத்தில்உருவாகும்படத்தில்நடிக்கலாம். நீண்டநாள்கழித்துதிரையுலகில்நான்ஒருயங்ஸ்டாராகபிரதீப்பைபார்க்கிறேன். அவர்ஒருபிரைட்டஸ்ட்ஸ்டார். அவர்இதற்காககடுமையாகஉழைக்கிறார், உழைத்துவருகிறார்.
இந்தப்படத்தில்நான்தான்அவருக்குவில்லன். ஆனால்நல்லவில்லன். படப்பிடிப்புதளத்தில்நானும், அவனும்இணைந்துநடிக்கும்காட்சிகள்படமாக்கப்படும்போதுஅவனுடையஅர்ப்பணிப்பைகவனித்துபிரமித்தேன். இயக்குநருக்கானநடிகராகஇருக்கிறார். நானும்ஒருஇயக்குநர்என்பதால்இதனைஎன்னால்உறுதியாககூறமுடிகிறது. இதற்காகநான்அவரைமனதாரபாராட்டுகிறேன். கேரக்டருக்காகதன்னைதயார்படுத்திக்கொண்டேஇருக்கிறார். நடிக்கும்போதுஅவரிடம்ஒருதனித்துவமானஉணர்வுவெளிப்படுகிறது. இதுஅவரைமேலும்உயரத்திற்குஅழைத்துச்செல்லும். அவருக்குதொடர்ந்துவெற்றிகள்குவியும்.
இயக்குநர்அஸ்வத்மாரிமுத்துபடப்பிடிப்புதளத்தில்கடுமையாகஉழைப்பவர். அவர்இயக்கியஇந்தபடம்மிகஎளிதாகபெரியவெற்றியைபெறும். ஏனெனில்இந்தக்காலஇளைஞர்களுக்கானஒருநீதியைஅவர்கள்விரும்பும்ஸ்டைலில்சொல்லிஇருக்கிறார். இதுஒருஎளிமையானகதைஅல்ல. வாழ்க்கையில்வெற்றிபெறுவதற்கானஉந்துதலைவழங்கும்படமாகஇருக்கிறது. இதற்காகஅவருக்குநான்வாழ்த்துதெரிவித்துக்கொள்கிறேன்.

கல்லூரியில்படிக்கும்இளைஞன்எப்படிஇருக்கவேண்டும்என்பதைஅவருடையவாழ்க்கையில்நடைபெற்றஅனுபவத்தின்மூலமாகவிவரித்திருக்கிறார். சொன்னவிதமும்உற்சாகத்துடன்இருக்கும். அவருடன்இணைந்துபணியாற்றியஅனுபவம்மறக்கமுடியாதது. அவரும்மிகதிறமையானபடைப்பாளி. இன்னும்கூடுதல்உயரத்திற்குசெல்லவேண்டும்எனவாழ்த்துகிறேன்,” என்றார்.
இயக்குநர்கே. எஸ். ரவிக்குமார்பேசுகையில், ”இயக்குநர்அஸ்வத்மாரிமுத்துகுறித்துமிஷ்கின்சொன்னதுஉண்மைதான். படப்பிடிப்புதளத்தில்அவர்மிகவும்கறாரானபேர்வழி. ஆனால்ஒருபோதும்சோர்வடையாமல்உற்சாகமாகபணியாற்றிக்கொண்டேஇருப்பார். படப்பிடிப்புதளத்தில்நடிக்கும்அனைத்துகலைஞர்களிடமும்காட்சிகளைப்பற்றிவிரிவாகவிளக்கம்அளிப்பார்.
நான்தற்போதுஏராளமானபுதுமுகஇயக்குநர்களுடன்தான்இணைந்துபணியாற்றுகிறேன். ஒவ்வொருவரிடமிருந்தும்ஒவ்வொருவிஷயங்களைகற்றுக்கொள்கிறேன். இந்தப்படத்திலும்படப்பிடிப்புதளத்தில்இவர்என்னைப்போல்அல்லாமல்அமைதியாகபணிபுரிந்தார். இவருக்குபதிலாகஒளிப்பதிவாளர்படப்பிடிப்புதளத்தில்உரத்தகுரலில்ஆணையிட்டுக்கொண்டிருந்தார். அப்போதுதான்இனிமேல்நாமும்படப்பிடிப்புதளத்தில்உரத்தகுரலில்பேசுவதைவிடஒளிப்பதிவாளரைபேசவிடவேண்டும்எனகற்றுக்கொண்டேன். இருந்தாலும்அஸ்வத்கடினஉழைப்பாளி. அவர்கதைசொன்னவிதம்நன்றாகஇருந்தது. சொல்வதில்புதியஅம்சங்கள்இருந்தது. அதில்ஒருஇயற்கையானஉணர்வும்இருந்தது. இந்தத்திரைப்படத்தில்அனைத்துதரப்புரசிகர்களும்ரசிக்கும்வகையில்பொழுதுபோக்குஅம்சங்களும்இருக்கின்றன. இதற்காகஇயக்குநர்அஸ்வத்திற்குவாழ்த்துதெரிவித்துக்கொள்கிறேன்.
ஏ.ஜி.எஸ்தயாரிப்பாளர்களைநீண்டநாட்களாகவேஎனக்குதெரியும். அவரகளைநான்தூரத்தில்இருந்தேரசிக்கிறேன். அவர்களின்தயாரிப்பில்வெளியாகும்படங்கள்ஒவ்வொன்றும்தரமானதாகவும், வெற்றிபெறக்கூடியதாகவும்இருக்கிறது. அந்தவரிசையில்இந்தபடமும்இணையும்.
நடிகர்பிரதீப்இயக்கத்தில்உருவான ‘கோமாளி’ படத்தில்நானும்நடித்திருந்தேன். அந்தப்படத்தில்கடுமையாகஉழைத்துக்கொண்டேஇருப்பார். சாப்பிடகூடபலதருணங்களில்மறந்துவிடுவார். இதுகுறித்துஅப்படத்தின்நாயகனானரவியுடனும்பேசிஇருக்கிறேன். ஆனால்இந்தப்படத்தில்அதற்குநேர்எதிராகஇருக்கிறார். இந்தபடத்தில்சரியாகசாப்பிடுகிறார். ஆனால்இடைவேளைஇல்லாமல்பணியாற்றுகிறார்.
பிரதீப்பின்நடிப்புதொடர்பாகஇயக்குநர்மிஷ்கின்சொன்னஒருவிசயம்உண்மைதான். அவர்இயக்குநர்களின்நடிகர். படப்பிடிப்புதளத்திற்குநேரம்தவறாமல்வருவது, இயக்குநரின்கண்பார்வைசெல்லும்இடத்தில்நிற்பது, இயக்குநர்என்னசொன்னாலும்சரிஎனஒப்புக்கொள்வது, எனபலநல்லவிஷயங்கள்பிரதீப்பிடம்இருக்கிறது.
பெருமைக்காகசொல்லவில்லை. 50 ஆண்டுகளுக்குபிறகும்சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த்இன்றும்இப்படித்தான்இருக்கிறார். ரஜினிசார்திரைக்கதைவிவாதத்தின்போதுதான்கலந்துகொண்டுஆலோசனைகளைகூறுவார். ஆனால்படப்பிடிப்புதளத்திற்குவந்துவிட்டால்இயக்குநர்என்னசொல்கிறாரோஅதனைஅப்படியேஏற்றுக்கொண்டுநடிப்பார். அவர்செய்துகொண்டிருப்பதைதான்பிரதீப்பும்செய்கிறார். இதனைஅவர்தொடர்ந்துசெய்யவேண்டும்எனகேட்டுக்கொள்கிறேன்.
நடிகராகஇருந்தாலும்படம்இயக்குவதைதவிர்த்துவிடவேண்டாம். படத்தைஇயக்குவதிலும்கவனம்செலுத்துங்கள்பிரதீப். இந்தப்படம்மிகப்பெரியவெற்றிபெறவேண்டும்எனஎல்லாம்வல்லஇறைவனைபிரார்த்திக்கிறேன்,” என்றார்.
நடிகைகயாடுலோஹர்பேசுகையில், ”இதுஎனக்குமுதல்மேடை. சற்றுபதற்றமாகஇருக்கிறது. இந்தவிழாவிற்காகநேரம்ஒதுக்கிவருகைதந்தஅனைவருக்கும்நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்.
நடுத்தரகுடும்பத்தில்பிறந்துசிறியவயதில்நடிகைஸ்ரீதேவியின்நடனத்தாலும், நடிப்பாலும்ஈர்க்கப்பட்டுநடிகையாகவேண்டும்என்றுகனவுகண்டு, இன்றுஇந்தமேடையில்நிற்கிறேன். இந்தவாய்ப்பைவழங்கியதயாரிப்பாளர்கல்பாத்திஅகோரம்சகோதரர்களுக்கு நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்.
முதல்நாள்படப்பிடிப்பின்போதுஎனக்கும்இயக்குநர்அஸ்வத்மாரிமுத்துவுக்கும்சிறியஅளவில்தவறானபுரிதல்இருந்தது. அவர்கடுமையானஉழைப்பாளி. பொறுமைமிக்கஇயக்குநர். என்மீதுநம்பிக்கைவைத்துஎனக்கானகேரக்டரைவடிவமைத்திருந்தார்.
பிரதீப்ஒருஇன்ட்ரோவர்ட்பர்சன். ஆனால்படப்பிடிப்புதளத்தில்அவருடன்பழகும்போதுதான்அவர்ஒருகதாசிரியர், இயக்குநர், நடிகர்எனபன்முகஆளுமைமிக்கதிறமைசாலிஎனதெரியவந்தது. நட்புணர்வுமிக்கவர். அவருடன்இணைந்துபணியாற்றியஅனுபவம்மறக்கமுடியாதது. தற்போதுஅவர்என்னுடையஇனியநண்பராகமாறிவிட்டார். இதற்காகவும்அவருக்குவாழ்த்துதெரிவித்துக்கொள்கிறேன்.
இயக்குநர்கள்ரவிக்குமார் – கௌதம்வாசுதேவ்மேனன்போன்றவர்களுடன்இணைந்துபணியாற்றியஅனுபவமும்மறக்கமுடியாது. அவர்களின்இயக்கத்தில்நடிக்கவும்விரும்புகிறேன்.
தமிழ்மக்கள்என்மீதுஅன்புசெலுத்துகிறார்கள். இதற்காகஅவர்களுக்குஎப்போதும்நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன். 21ம்தேதிஅன்றுரசிகர்களைதிரையரங்குகளில்சந்திக்கிறேன்,” என்றார்.
இசையமைப்பாளர்லியோன்ஜேம்ஸ்பேசுகையில், ”இந்தமேடையில்நிற்பதற்குசந்தோஷமாகஇருக்கிறது. இந்தவாய்ப்பைஅளித்ததயாரிப்பாளர்களுக்குநன்றிதெரிவித்துக்கொள்கிறேன். மேலும்டிராகன்திரைப்படத்தில்பணியாற்றகாரணமாகஇருந்தஎன்னுடையஇனியநண்பர்அஸ்வத்மாரிமுத்துவுக்கும்நன்றி.
அஸ்வத்மாரிமுத்துஇந்தகதையைஎன்னிடம்முதன்முதலாகசொல்லும்போதேநான்வியந்துவிட்டேன். இன்றுமுழுதிரைப்படத்தையும்பார்க்கும்போதுமிகமகிழ்ச்சியாகஇருக்கிறது. என்னுடையதிரையுலகபயணத்தில் ‘டிராகன்’ ஃபேவரிட்ஆனபடம்எனஉறுதியாகசொல்வேன். படம்பார்க்கும்போதுஎனக்குஏற்பட்டஉணர்வுரசிகர்களுக்கும்ஏற்படும்எனநம்புகிறேன். இந்தப்படத்தின்இடம்பெற்றபாடல்கள்வெளியானபோதுகிடைத்தவரவேற்புக்குநன்றிதெரிவித்துக்கொள்கிறேன். இதற்காகபணியாற்றியபாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக்கலைஞர்கள் எனஅனைவருக்கும்இந்ததருணத்தில்நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.
கிரியேட்டிவ்புரொடியூசர்அர்ச்சனாகல்பாத்திபேசுகையில், ”இதுஎங்கள்ஏ.ஜி.எஸ்நிறுவனத்தின் 26வதுதிரைப்படம். ரொம்பஸ்பெஷலானபடம். ஒவ்வொருதயாரிப்புநிறுவனத்திற்கும்பிளாக்பஸ்டர்ஹிட்திரைப்படங்களைதொடர்ந்துகொடுக்கவேண்டும்என்பதுஇலக்காகஇருக்கும். அதேதருணத்தில்அர்த்தமுள்ளபடைப்புகளைவழங்கவேண்டும்என்றகனவும்இருக்கும். வெற்றியும், கனவும்இணைந்துஒருபடத்தைகொடுக்கவேண்டும்என்றால்அதுகடினம். ஆனால்அதுபோன்றதொருகமர்ஷியல்அம்சங்களும், கனவுகளும்இணைந்தபடம்தான் ‘டிராகன்’.
இந்தப்படத்தைமுதலில்பார்த்துவிட்டுஇயக்குநருக்குவாழ்த்துதெரிவித்தேன். இந்தப்படம்எனக்குமிகவும்பிடித்திருக்கிறது. ரசிகர்கள்அனைவருக்கும்பிடிக்கும்என்றுஉறுதியாகநம்புகிறேன்.
ஒருதிரைப்படம்தயாராவதுஎளிதல்ல, அதன்பின்னணியில்மிகப்பெரியகுழுவினரின்கடினஉழைப்புஇருக்கும். இந்தத்தருணத்தில்அந்தகுழுவில்பணியாற்றியஅனைவருக்கும்நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தத்திரைப்படத்தில்கே. எஸ். ரவிக்குமார், கௌதம்வாசுதேவ்மேனன், மிஷ்கின்எனமூன்றுஇயக்குநர்கள்நடித்திருக்கிறார்கள். இந்தமூவரும்சிறப்பாகநடித்திருக்கிறார்கள். அதிலும்குறிப்பாகஇயக்குநர்மிஷ்கினுக்குவாழ்த்துகளைதெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்சினிமாவிற்குஅறிமுகமாகிஇருக்கும்நடிகைகயாடுலோஹரைவரவேற்கிறேன். எங்கள்நிறுவனம்எமிஜாக்சன்போன்றஏராளமானநடிகைகளைஅறிமுகப்படுத்திஇருக்கிறது. நீங்களும்உங்களுடையகடினஉழைப்பால்நிறையவெற்றிகளைபெறவேண்டும்எனவாழ்த்துகிறேன்.
அனுபமாபரமேஸ்வரன்இந்தநிகழ்விற்குவரவில்லைஎன்றாலும்படத்தில்அற்புதமானகேரக்டரில்நடித்திருக்கிறார். அவருக்கும்வாழ்த்துகள்.
படத்தில்பணியாற்றியஏனையநடிகர்கள், நடிகைகள்மற்றும்தொழில்நுட்பகலைஞர்கள்அனைவருக்கும்இந்ததருணத்தில்நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர்பிரதீப்ரங்கநாதன்பேசுகையில், ”உங்களில்ஒருவனைஇந்தமேடையில்நிற்கவைத்ததற்காகநன்றிதெரிவிக்கிறேன்.
இந்தபடம்உருவாககாரணமாகஇருந்ததயாரிப்பாளர்களுக்குநன்றி. ஏ.ஜி.எஸ்நிறுவனத்துடனானஎன்னுடையதொடர்புதற்போதுவணிகஎல்லையைகடந்துநட்பாகமாறிவிட்டது. தயாரிப்பாளர்கள்என்மீதுவைத்திருக்கும்நம்பிக்கைக்கும், அன்பிற்கும்நன்றி.
கடினமாகஉழைத்தால்வாழ்க்கைமாறும்என்பதற்குஇப்படத்தில்நடித்தவிஜேசித்துஒருசிறந்தஉதாரணம். ஹர்ஷத்கான்சிறந்தநடிகர். திறமைசாலி.
‘லவ்டுடே’ படத்தில்நான்நாயகனாகநடிக்கிறேன்என்றபோதுஎன்னுடன்இணைந்துநடிக்கநடிகைகள்முன்வரவில்லை. என்னுடன்நடிப்பதைதவிர்க்கபலகாரணங்களைசொன்னார்கள். சிலநடிகைகள்மட்டும்தான்உங்களுடன்இணைந்துநடிக்கமுடியாது, நான்உங்களைவிடசற்றுபிரபலமானநடிகர்களுடன்இணைந்துநடிப்பதைதான்விரும்புகிறேன்என்றுசொன்னார்கள்.
என்னுடையநிலைஇப்படிஇருக்க..இந்தபடத்தில்நடிக்கஒப்புக்கொண்டபோதுஇயக்குநர்அஸ்வத், ‘உனக்குஜோடிஅனுபமாபரமேஸ்வரன்’ எனசொன்னார். அவர்கள்நடித்தபிரேமம்திரைப்படம்வெளியானபோதுநான்கல்லூரியில்படித்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள்பாடியஅந்தப்பாடலைமுணுமுணுத்துக்கொண்டேஇருப்பேன். அப்போதுஅவர்களுடன்இணைந்துநடிப்பேன்என்றுகனவுகூடகண்டதில்லை. இந்தநிலையில்படப்பிடிப்புதளத்தில் அவருடன்இணைந்துநடிக்கும்காட்சிக்காகநான்ஆவலுடன்காத்திருந்தேன். படப்பிடிப்புதளத்திற்குவந்தவுடன்அனைவரிடமும்இயல்பாகபழகினார்கள். காட்சியிலும்அற்புதமாகநடித்தார்கள். அவர்களிடம்இருந்துஅப்படிஒருநடிப்பைநான்எதிர்பார்க்கவில்லை. அதனால்அவர்களுக்கும்இந்ததருணத்தில்நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்.
கயாடுலோஹர் – தமிழ்சினிமாவில்அறிமுகமாகும்நடிகை. படம்வெளியாவதற்குமுன்னரேஅவருக்குஏராளமானரசிகர்கள்இருக்கிறார்கள். படப்பிடிப்புதளத்தில்ஒவ்வொருவசனத்திற்கும், காட்சிகளுக்கும்ஒத்திகைபார்த்து, பயிற்சிஎடுத்து, கடினமாகஉழைக்கிறார்கள். அவர்மேலும்வெற்றிபெறவாழ்த்துகிறேன்.
மிஷ்கின்படப்பிடிப்புதளத்திற்குவந்தவுடன்சந்திக்கும்அனைவருக்கும்ஏதாவதுஒருபரிசினைகொடுப்பார். என்னுடையமேக்கப்உதவியாளருக்குபிறந்தநாள்என்றுகேள்விப்பட்டவுடன்தன்கையில்இருந்தகடிகாரத்தைபரிசாகஅளித்துவிட்டார். அவர்தான்இந்தப்படத்திற்குமிகப்பெரியகிஃப்ட். அவர்இந்தப்படத்தில்நடித்ததுஎங்களுக்குமிகப்பெரியகிஃப்ட்.
கௌதம்வாசுதேவ்மேனன்படத்தில்மட்டுமல்ல. படப்பிடிப்புதளத்திலும்மாஸாகவும், கிளாஸ்ஆகவும்இருக்கிறார். படத்தில்நடிக்கும்போதுமட்டுமல்ல, படப்பிடிப்புதளத்தில்அவர்பழகும்போதும்அவருடையதிரைப்படங்களின்நடிக்கும்ஹீரோவைபோல்தான்ஸ்டைலிஷாகஇருக்கிறார்.
கே .எஸ். ரவிக்குமார் – கோமாளிபடத்தில்அவருடன்பணியாற்றும்போதுஎனக்குள்சற்றுபயம்இருக்கும். ஆனால்படப்பிடிப்புதளத்தில்எளிமையாகவும், இனிமையாகவும்பழகுவார். இதுஅவர்மீதுஎனக்குஇருந்தபயத்தைஅகற்றிமரியாதையைஉருவாக்கியது. அவரைஎப்போதுபார்த்தாலும்எனக்காகநல்லதுமட்டுமேநடக்கவேண்டும்எனநினைக்கும்தந்தையைபோன்றஉணர்வுதான்எழும்.
ஜார்ஜ்மரியான் – திரையில்பார்ப்பதுபோல்அவர்அப்பாவித்தனமிக்கவர். படப்பிடிப்புதளத்தில்சிறியதவறுசெய்தால்கூடஅதற்காகவருந்துவார்.
இந்தப்படத்தில்சிறப்புதோற்றத்தில்நடித்திருக்கும்சினேகாமேடம். படப்பிடிப்புதளத்தில்அவர்நடிக்கும்போதுஅவரின்நடிப்பைரசித்துக்கொண்டிருந்தேன்.
படத்தில்பணியாற்றியஏனையநடிகர்கள், நடிகைகள்மற்றும்தொழில்நுட்பக்கலைஞர்கள்அனைவருக்கும்இந்ததருணத்தில்நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார் .
இயக்குநர்அஸ்வத்மாரிமுத்துபேசுகையில், ”இந்தநிகழ்விற்குசிறப்புவிருந்தினர்கள்படத்தில்பணியாற்றியகுழுவினரின்குடும்பஉறுப்பினர்கள்தான்.
முதலில்படத்தின்தயாரிப்பாளர்களுக்குநன்றியைதெரிவித்துக்கொள்கிறேன். நான்சொன்னகதையைநம்பிமுதலீடுசெய்து ‘டிராகன்’ படத்தைதயாரித்ததுடன்மட்டுமில்லாமல்அடுத்தபடத்தைஇயக்குவதிற்கானவாய்ப்பையும்வழங்கிஇருக்கிறார்கள்.
விக்னேஷ்சிவனுடன்இணைந்துபணியாற்றியஅனுபவம்நன்றாகஇருந்தது. அவருடன்பேசும்போதுஉற்சாகமாகஇருக்கும்.
படத்தொகுப்பாளர்பிரதீப்ஈ. ராகவ், ஒளிப்பதிவாளர்நிகேத்பொம்மி, இசையமைப்பாளர்லியோன்ஜேம்ஸ்எனஎன்னுடன்பணியாற்றியதொழில்நுட்பகலைஞர்களுக்கும்நன்றிதெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள்தங்களின்முழுமையானஅர்ப்பணிப்புடன்கூடியஉழைப்பைவழங்கிஇருக்கிறார்கள்.
ப்ரதீப்ரங்கநாதன்- இவருக்காகதான்இந்தபடத்தில்நான்இணைந்துபணியாற்றதொடங்கினேன். வெற்றிஎன்றால்என்ன, என்றுகண்டறிவதுதான்இப்படத்தின்கதை. நாங்கள்இருவரும்கடுமையாகஉழைத்துஇந்தமேடையில்நிற்பதையும்வெற்றியாககருதுகிறோம்.
ஆரம்பத்தில்அவர்ஒருகுறும்படத்தைஇயக்கிஅதைஎன்னிடம்காண்பித்தார். மூன்றுநிமிடகுடும்பத்தைஅதனைஇயக்கியவன்எப்படிதிரைப்படத்தைஇயக்குவான்என்றுஎண்ணினேன். ஆனால்ஆறுமாதம்கழித்துஅவன்வளர்ந்துகொண்டுஇருந்தான். அதைநான்கேட்டுஎன்னுடையஅறையில்அமைதியாகஉட்கார்ந்துஇருந்தேன். என்வாழ்க்கையில்அன்புஎன்றஒருகதாபாத்திரம்இருக்கிறது. அவர்தான் ‘உனக்குபின்னால்வந்தஅவன்முன்னேறிசென்றுகொண்டிருக்கிறான். நீஇன்னும்காதல் …காதல்தோல்வி… என்றுபுலம்பிக்கொண்டு..இங்கேயேஉட்கார்ந்திருக்கிறாய் ‘ எனஉசுப்பேத்தினான். பிரதீப்படத்தைஇயக்கியதால்தான்உத்வேகம்அடைந்துநானும்படத்தைஇயக்குவதற்கானபணிகளில்தீவிரம்காட்டினேன். ‘போர்தொழில்’ எனும்படத்தைஇயக்கியவிக்னேஷ்ராஜாவும்பிரதீப்இயக்கிவிட்டாரேஎன்றுஎண்ணித்தான்அவனும்படத்தைஇயக்கினான். அதனால்என்னைஇயக்குநராகஉருவாக்கியதுபிரதீப்தான். ஆனால்இந்தமேடையில்நான்இயக்குநராகவும் ,அவர்நடிகராகவும்இருப்பதுஎண்ணிமகிழ்ச்சியடைகிறேன்.
‘லவ்டுடே’ படத்திற்குமுன்பிரதீப்பைஉருவகேலிசெய்தவர்கள்எல்லாம் ‘டிராகன்’ படம்வெளியானபிறகுகொண்டாடுவார்கள். படப்பிடிப்புதளத்திற்குமுதல்ஆளாகவருபவர்பிரதீப்தான். ‘டிராகன்’ படம்திட்டமிட்டபடிநிறைவடைந்ததற்குஎன்னைவிடபிரதீப்போன்றவர்களின்நேரந்தவறாமையும்ஒருகாரணம். பிரதீப்உண்மையிலேயேசிறந்தநடிகர். படத்தின்கிளைமாக்ஸ்காட்சியில்பிரதீப்பின்நடிப்புபடம்வெளியானபிறகுநிச்சயமாகபேசப்படும்.
நான்இயக்குநர்பிரதீப்ரங்கநாதனின்ரசிகன்அல்ல. நடிகர்பிரதீப்ரங்கநாதனின்ரசிகன். அதனால்தொடர்ந்துதிரைப்படங்களில்நடிக்கவேண்டும்எனகேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்துதிரைப்படங்களில்நடித்தால்தான்ஏராளமானபுதுமுகஇயக்குநர்கள்வித்தியாசமானகதைகளுடன்உன்னைநாடிவருவார்கள். படத்தில்நடித்தஏனையநடிகர்கள், நடிகைகள்அனைவருக்கும்நன்றி,” என்றார்.