முகேன் ராவ் நடிே்கும் ‘ஜின் – தி பெட்’ ெடத்தின் இசை மற்றும்
முன்கனாட்ட பவளியீட்டு விழா
‘பிே் ொஸ் சீைன் 3’ பவற்றியாளரும் , ‘கவலன் ‘ ெடத்தின் மூலம் தமிழ்
ரசிேர்ேளிடம் பிரெலமான நடிேரும் , இசைே் ேசலஞருமான முகேன்
ராவ் ேசதயின் நாயேனாே நடித்திருே்கும் ‘ஜின் – தி
பெட்’ திசரெ்ெடத்தின் இசை மற்றும் முன்கனாட்ட பவளியீட்டு விழா
பைன்சனயில் சிறெ்ொே நசடபெற்றது.
டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பபட் திரரப்படத்தில்
முககன் ராவ், பவ்யா தரிகா, டத்கதா ராதா ரவி, பால சரவணன் , இமான்
அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள் ‘ ரவி, விகனாதினி
ரவத்தியநாதன் , ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர்
நடித்திருக்கிறார்கள் . அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு பசய்திருக்கும் இந்த
திரரப்படத்திற்கு விகவக்- பமர்வின் இரசயரமத்திருக்கிறார்கள் .
படத்பதாகுப்பு பணிகரள தீபக் கவனிக்க கரல இயக்கத்ரத வி. எஸ் .
திகனஷ்குமார் கமற்பகாண்டிருக்கிறார். காபமடி ஹாரர்
என்டர்படய்னராக தயாராகி இருக்கும் இப்படத்ரத டி ஆர் பாலா மற்றும்
அனில் குமார் பரட்டி தயாரிப்பில் பவங்கடாச்சலம் இரணத் தயாரிப்பில்
ஃகபரி கடல் பிக்சர்ஸ் , ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புபராடக்ஷன்ஸ் நிறுவனங்கள்
விஜிவி கிரிகயஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புபராடக்ஷன்ஸ் உடன்
இரணந்து வழங்குகின்றன.
வரும் 30ம் கததியன்று உலகம் முழுவதும் திரரயரங்குகளில் பவளியாகும்
‘ ஜின் -தி பபட்’ திரரப்படத்தின் இரச மற்றும் முன்கனாட்ட பவளியிட்டு
விழாவில் படக்குழுவினருடன் நீதியரசர் எஸ் கக கிருஷ்ணன் , ஓய்வு பபற்ற
காவல் துரற உயரதிகாரி பன்னீர்பசல்வம் ஐபிஎஸ் , ஆன்மீக
பசாற்பபாழிவாளர் மகாவிஷ்ணு, தயாரிப்பாளர் ககயார், ஃபபப்சி
தரலவர் ஆர்.கக. பசல்வமணி, இயக்குநர் சங்க தரலவர் ஆர். வி.
உதயகுமார் , பசயலாளர் கபரரசு , துரணத் தரலவர் ஆர் . அரவிந்தராஜ்,
கில்டு தரலவர் ஜாகுவார் தங்கம் ஆகிகயார் சிறப்பு விருந்தினர்களாக
கலந்து பகாண்டனர். வருரக தந்த அரனவரரயும் தமிழ்நாடு திரரப்பட
கல்லூரியின் முதல்வரும் இயக்குநருமான திருமரல கவந்தன்
வரகவற்றார்.
ஃபபப்சி தரலவர் ஆர். கக. பசல்வமணி கபசுரகயில், ”இப்படத்தின்
இயக்குநரின் தந்ரதயான திருமரல கவந்தன் திரரப்படக் கல்லூரியில்
எனக்கு ஜூனியர். அவருடன் எனக்கு 40 ஆண்டுகால நட்பு
இருக்கிறது. அவருரடய வரகவற்புரரயும் , வாழ்த்துரரயும்
சுருக்கமாகவும் , சிறப்பாகவும் இருந்தன.
இயக்குநரின் தாயாரான ராகஜஸ்வரி அம்மாரவ பார்த்தால் பலருக்கு
பயம். உண்ரமயில் அவர்தான் புரட்சிகரமான கபாராளி. அவருடன்
பழகத்பதாடங்கினால் ஒன்று எதிரியாகி விடுவார்கள் , இல்ரலபயன்றால்
நட்பாகி விடுவார்கள் . ஆனால் அவர் ஒருகபாதும் யாருக்கும்
துகராகியானதில்ரல.
இப்படத்தின் பாடல்கரளயும் முன்கனாட்டத்ரதயும் பார்த்தகபாது தமிழ்
திரரயுலகுக்கு அற்புதமான திறரம மிக்க குழு கிரடத்திருப்பதாககவ
நிரனக்கிகறன் .
நாங்கள் எல்லாம் நாயகிரய கதர்வு பசய்யும்கபாது அந்தப் பபண்ணின்
புன்னரகரயயும், கண்கரளயும் மட்டும் தான் கவனிப்கபாம். அந்த
வரகயில் இந்தப் படத்தில் ஹீகராயினாக நடித்திருக்கும் பவ்யாவிடம்
அழகான புன்னரக இருக்கிறது. பார்ப்பதற்கு சமந்தா கபால் இருக்கிறார்.
அவருக்கு பதன்னிந்திய திரரப்படத்துரறயில் சிறந்த எதிர்காலம்
இருக்கிறது.
வளர்ந்த நட்சத்திரங்களுக்கு ஒரு கவண்டுககாரள முன் ரவக்கிகறன் .
இயக்குநரிடமும், எழுத்தாளர்களிடமும் நீங்ககள கநரடியாக கரதரய
ககளுங்கள் . நடிகர்களின் கமலாளர்களும், உதவியாளர்களும் கரத ககட்க
பதாடங்கியதால் தான் சினிமா சீரழிகிறது.
இதனால் திரரத்துரறயில் ஆகராக்கியமான நட்பு ஏற்படுவதில்ரல.
எப்கபாது ஒரு நாயகனுக்கும்.. நாயகிக்கும் இயக்குநருக்கும் இரடகய ஒரு
புரிதலும், நட்பும் இல்ரலகயா, அப்கபாகத அந்தப் படம் கதால்விரய
தழுவுகிறது. இரத என் படத்திரன ஆய்வு பசய்து பதரிந்து
பகாண்டிருக்கிகறன் .
தயாரிப்பாளர் ககயார் ஒரு ஜீனியஸ் . அவர் நிரனத்தால் தற்கபாது
திரரத்துரறயில் நரடபபற்று வரும் பிரச்சரனக்கு தீர்ரவ பசால்ல
முடியும். அவர் மீது எனக்கு மிகப்பபரிய நம்பிக்ரக இருக்கிறது.
இன்ரறய கததியில் ஒரு நாரளக்கு திரரயரங்குகளில் ஏழு முதல் எட்டு
லட்சம் டிக்பகட்டுகள் விற்பரனயாகின்றன. இதன் மூலம் திரரயரங்க
உரிரமயாளர்களுக்கு நாபளான்றுக்கு இரண்டு ககாடி ரூபாய் வருவாய்
கிரடக்கிறது. ஒரு மாதத்திற்கு அறுபது ககாடி ரூபாய் வருவாய்
கிரடக்கிறது. இரவ அரனத்தும் படத்தின் தயாரிப்பாளர்கள் மூலம் தான்
அவர்களுக்கு கிரடக்கிறது. ஆனால் இந்த வருமானம்
தயாரிப்பாளர்களுக்கு கிரடக்கிறதா என்றால் இல்ரல. படம் ஓடவில்ரல
என்றால் தயாரிப்பாளருக்கு மட்டும்தான் நஷ்டம் ஏற்படுகிறது.
என்னுரடய தயாரிப்பாளர் நண்பர் ஒருத்தர் ‘மத கஜ ராஜா’ படம்
பவளியாகி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டான, இன்னும் அதற்கான வசூல்
முழுரமயாக வந்து கசரவில்ரல என குறிப்பிட்டார். இதுதான்
தயாரிப்பாளர்களின் இன்ரறய நிரல. அதனால் தயாரிப்பாளர்கள்
சங்கம் இது பதாடர்பாக கபச்சுவார்த்ரத நடத்தி நல்லபதாரு முடிரவ
அறிவிக்க கவண்டும் என ககட்டுக்பகாள்கிகறன் .
திரரயுலகம் நன்றாக இருக்க கவண்டும். திரரயுலகத்தில்
பதாழிலாளர்கள் தான் 30 ஆண்டுகளுக்கும் கமலாக
இருக்கிறார்கள் . தயாரிப்பாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு கமல்
நீடிப்பதில்ரல. சில தயாரிப்பாளர்கள் மட்டுகம 30 ஆண்டுகளுக்கும்
கமலாக திரரத்துரறயில் பவற்றிகரமாக பசயல்படுகிறார்கள் .
எங்களுரடய பபப்சி பபாதுக்குழுவில் தயாரிப்பாளர்கள் நன்றாக
இருந்தால்தான் பதாழிலாளர்களாகிய நாம் நன்றாக இருக்க முடியும்
என்று பசால்லி இருக்கிகறன் . தற்கபாதுள்ள தயாரிப்பாளர்களில் 80
சதவீதத்தினர் பதாழிலாளர்கரள சிறப்பான மரியாரதயுடன்
நடத்துகிறார்கள் . அதனால் அவர்கள் நன்றாக இருக்க கவண்டும் என்று
நாங்களும் பிரார்த்திக்கிகறாம்.
தயாரிப்பாளர் ககயார் ஒரு ஃபார்முலாரவ ரவத்திருக்கிறார். அதரனப்
பயன்படுத்தி தற்கபாது நிலவும் பிரச்சரனகளுக்கு அவர் தீர்வு காண
கவண்டும். நாங்கள் தவறு பசய்திருந்தாலும் அதரன அவர் சுட்டிக்
காட்டலாம். நாங்கள் திருத்திக் பகாள்ள தயாராக இருக்கிகறாம்.
படத்தின் இயக்குநர் பாலா எதிர்காலத்தில் சிறந்த இயக்குநராக வருவார்.
பபற்பறடுத்த குழந்ரதரய ரகயில் ஏந்திக் பகாள்ளும் கபாது கிரடக்கும்
உணர்ரவ கபால் இரச இருக்க கவண்டும். அப்படித்தான் கரதயும்
இருக்க கவண்டும். இப்கபாதுள்ள ஹீகராக்களுக்கு கரதரய பசால்ல
கவண்டும் என்றால் பமயிலில் அனுப்புங்கள் என்கிறார்கள் . இது
குழந்ரதரய பமயிலில் அனுப்புவது கபால் இருக்கிறது. கரதரய
இயக்குநர் விவரிக்கும் கபாது தான் எதிரில் இருப்பவர்கள் கரதயில் எந்த
தருணத்ரத ரசிக்கிறார், எதரன ரசிக்கவில்ரல என்பரத இயக்குநரால்
பதரிந்து பகாள்ள முடியும். கரதரய பமயிலில் அனுப்ப பசான்னால் அது
கடினமானது. முதலில் கரதரய ஆங்கிலத்தில் எப்படி பமாழியாக்கம்
பசய்வது என்று கயாசிக்க கவண்டும்.
இதுவரர கபய் படம் என்றால் ஒரு பயம் இருந்தது. ஆனால் அந்த கபரய
ஒரு பசல்லப்பிராணியாக மாற்றி அதரன வளர்க்கலாம் என்று இந்த படம்
பசால்கிறது. அதனால் இந்தப் படம் நிச்சயம் பவற்றி பபறும்,” என்றார்.
ஆன்மீக பசாற்பபாழிவாளர் மகாவிஷ்ணு கபசுரகயில், ”என்னுரடய
பபற்கறார்கள் முதலில் பசன்ரனயில் தான் வணிகம் பசய்தார்கள் . அதில்
நஷ்டம் ஏற்பட்டதும் பசாந்த ஊருக்கு திரும்பி விட்டார்கள் . நான் முதன்
முதலாக 19 வயதில் பசன்ரனக்கு வந்தகபாது, எனக்கு அரறரய
பகாடுத்து, உணவளித்து, தினசரி ஊதியமும் பகாடுத்து, அவருரடய
இயக்கத்தில் கவரல பசய்வதற்கான வாய்ப்பு பகாடுத்து ஆதரித்தவர் டி
ஆர் பாலா. என் பின்னணி பதரியாமல் என்னிடம் ஏகதா ஒரு சக்தி
இருக்கிறது என்று கண்டுபிடித்தவர் டி ஆர் பாலா. இவர் திறரமயான
இயக்குநர். இவர் இதற்கு முன் ‘கதர்ட்டீன் ‘ என்ற குறும்படத்ரத
இயக்கியிருக்கிறார். இவருரடய வாழ்வியரல ரமயப்படுத்தி ‘பசன்ரன
பிரம்மாக்கள் ‘ என்ற ஒரு குறும்படத்ரத நான் இயக்கிகனன் . இதன் பிறகு
எங்களுரடய நட்பு இன்று வரர பதாடர்கிறது. அதன் பிறகு தவிர்க்க
முடியாத காரணத்தினால் ஆன்மீகத்தின் பக்கம் என்னுரடய கவனம்
திரும்பியது.
படத்தில் பணியாற்றிய நடிகர், நடிரககளுக்கும், பதாழில்நுட்ப
கரலஞர்களுக்கும் என்னுரடய வாழ்த்துகரளயும், நன்றிகரளயும்
பதரிவித்துக் பகாள்கிகறன் . எனது நண்பர் டி ஆர் பாலா இயக்கத்தில்
உருவாகி இருக்கும் ‘ஜின் -தி பபட்’ திரரப்படத்திற்கு உங்களது ஆதரரவ
வழங்குமாறு பணிகவாடு ககட்டுக்பகாள்கிகறன் ,” என்றார்.
இயக்குநர் ஆர். அரவிந்தராஜ் கபசுரகயில், ”16 குட்டி சாத்தான்களுக்கு
தரலவர் ஒரு பூதம். 16 பூதத்திற்கு தரலவர் ஒரு கபய். 16 கபய்களுக்கு
தரலவர் ஒரு ஜின் . என நான் வாசித்திருக்கிகறன் . இந்த ‘ஜின் ‘
திரரப்படத்தின் முன்கனாட்டத்ரத பார்க்கும் கபாது, எனக்கு
‘பட்டணத்தில் பூதம்’ திரரப்படம் நிரனவுக்கு வந்தது. எனகவ இந்தத்
திரரப்படமும் மிகப்பபரிய பவற்றிரய பபறும்.
பபாழுதுகபாக்கு அம்சங்கள் உள்ள திரரப்படங்கள் வந்து நாளாகி
விட்டது. அதுவும் குழந்ரதகளுக்கு பபாழுதுகபாக்கு அம்சங்களுடன் ஒரு
திரரப்படம் வருகிறது என்றால் அது வரகவற்கக் கூடியது. இன்ரறக்கு
குழந்ரதகள் கபய் படங்கரள பார்த்து கபரய ரசிக்கிறார்கள் .
இந்தத் திரரப்படத்தில் நடித்த நடிகர்கள் , நடிரககள் மற்றும்
பணியாற்றிய பதாழில்நுட்ப கரலஞர்கள் அரனவருக்கும் என் நன்றிரய
பதரிவித்துக் பகாள்கிகறன் ,” என்றார்.
தயாரிப்பாளர் ககயார் கபசுரகயில், ”ஒரு திரரப்படத்திற்கு தரலப்பு
முக்கியம். ஒரு தரலப்பு ரவத்தால் அந்தத் தரலப்பு அரனத்து
தரப்பினரரயும் பசன்றரடய கவண்டும். தற்கபாது ஓ டி டியில் அரனத்து
பமாழியினரும் படத்ரத பார்ப்பதால் அவர்களுக்கும் பிடிக்கும் வரகயில்
படத்ரத தரலப்ரப ரவக்க கவண்டியதிருக்கிறது. இரதபயல்லாம்
நன்றாக சிந்தித்து, இந்தப் படத்திற்கு இயக்குநர் டி ஆர் பாலா ‘ஜின் ‘ என்று
பபயர் ரவத்தரத பாராட்டுகிகறன் .
இப்படத்தின் முன்கனாட்டத்ரத அண்ரமயில் பார்த்கதன் . பார்த்தவுடன்
அதன் தரம் புரிந்தது. ஹீகரா-ஹீகராயின் காம்பிகனஷன் சூப்பராக
இருந்தது. ஜின் என்பது புது கான்பசப்ட். ஸ்டீவன் ஸ்பீல்பபர்க் இயக்கத்தில்
‘ஈ டி’ என்பறாரு படம் வந்தது. அரத அடிப்பரடயாக ரவத்து தான் ‘ரம
டியர் குட்டிச்சாத்தான் ‘ உருவானது. அந்த வரகயில் குழந்ரதகரள
கவரும் வரகயில் உருவாகி இருக்கும் திரரப்படம் தான் ‘ஜின் ‘.
இப்படத்தின் ஆடிகயா உரிரம, டிஜிட்டல் உரிரம என அரனத்தும்
விற்பரன பசய்யப்பட்டு விட்டது என ககள்விப்பட்டதும் மகிழ்ச்சி
அரடந்கதன் . அதனால் இந்த திரரப்படம் பவளியாவதற்கு முன்கப
பவற்றிரய பபற்றிருக்கிறது. எந்த அளவிற்கு பவற்றிரய பபறுகிறது
என்பரத 30ம் கததி முதல் திரரயரங்குகள் மூலம் பதரிந்து பகாள்ளலாம்.
இந்தப் படத்தின் இயக்குநர் டி ஆர் பாலா கலாககஷ் கனகராஜ், பநல்சன்
கபால் முன்னணி நட்சத்திர இயக்குநராக வருவார். அந்த அளவிற்கு
திறரமசாலியாக இருக்கிறார். அது படத்தின் முன்கனாட்டத்திகலகய
பதரிந்து விட்டது,” என்றார்.
இரண தயாரிப்பாளர் ராககவந்திரா கபசுரகயில், ” எனக்கு சினிமா மீது
ஆரச இருக்கிறது. படத்ரத தயாரிக்கலாம் என்று நிரனத்தகபாது
இப்படத்தின் கரத கிரடத்தது. படத்தின் கரத பிடித்து கபானதால் இரண
தயாரிப்பாளராக இந்த குழுவுடன் இரணந்கதன் .
இந்த திரரப்படத்தின் முன்கனாட்டத்தில் இடம் பிடித்திருப்பது ஒரு கரத.
ஆனால் படத்தில் மற்பறாரு கரதயும் உண்டு. அது சிறப்பானதாக
இருக்கும். இது என்னுரடய முதல் படம். இவ்வளவு சிறப்பாக இருக்கும்
என்று எதிர்பார்க்கவில்ரல.
இப்படத்தின் மூலம் இயக்குநருக்கு சிறப்பான எதிர்காலம் கிரடக்க
கவண்டும், கிரடக்கும் என நம்புகிகறன் . இந்த திரரப்படத்ரத
திரரயரங்கத்தில் பத்துக்கு கமற்பட்ட முரற பாருங்கள் . பலருக்கு
பகிருங்கள் , ஆதரவிற்கு நன்றி,” என்றார்
தயாரிப்பாளர் திருமதி ராகஜஸ்வரி கவந்தன் கபசுரகயில், ”ஐந்து
ஆண்டுகளுக்கு முன் என் மகன் என்னிடம் ‘ஜின் ‘ என்பறாரு தரலப்ரப
தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு பசய்ய கவண்டும் என ககட்டார். அதன்
பிறகு தயாரிப்பாளர் சங்கத்தில் கபசி ஜின் என்ற தரலப்ரப பதிவு
பசய்கதன் . அதன் பிறகு இந்த ஜின் என் குடும்பத்ரத
சின்னாபின்னமாக்கிவிட்டது. என் மகன் இந்த ரடட்டிரலயும்,
கரதரயயும் கவபறாரு நிறுவனத்திற்கு பசால்கிறார், நன்றாக
இருக்கிறது என பசான்னார்கள் ஆனால் கமற்பகாண்டு எந்த பணியும்
நரடபபறவில்ரல. அதன் பிறகு முன்னணி பட தயாரிப்பு நிறுவனம்
மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர் நடிப்பதற்காக இந்த ரடட்டிலும்
கரதரயயும் பசான்னார். கரத விவாதம் எல்லாம் நடந்தது. ஆனால்
படப்பிடிப்பு நரடபபறவில்ரல. இந்த தருணத்தில் இப்படத்தின் ரடட்டில்
கவறு ஒரு நிறுவனத்திற்கு பசாந்தமானது. அதன் பிறகு அந்த ரடட்டிரல
அந்த நிறுவனத்திடம் ககட்கடாம். அவர்கள் தர மறுத்து விட்டார்கள் . அதன்
பிறகு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்து ஆகலாசித்து ‘ஜின்
தி பபட்’ என ரடட்டில் ரவத்கதாம். இதன் பிறகு எங்கள் குடும்பம்
பதாடர்ந்து உயர்ரவ கநாக்கி பசன்று பகாண்டிருக்கிறது.
கடவுள் இருக்கிறார் என்று ஒரு பிரிவினர் பசால்கிறார்கள் . கடவுள் இல்ரல
என்று ஒரு பிரிவினர் பசால்கிறார்கள் . ஆனால் ஜின் நிச்சயமாக
இருக்கிறது. ‘ஜின்- தி பபட்’ என்று பபயர் ரவத்த பிறகுதான் எங்களுக்கு
நல்லது நடந்திருக்கிறது.
இந்த ஜின்ரன மகலசியாவில் வளர்க்கிறார்கள் .. அதன் பின்னணியில்
உருவானது தான் இப்படத்தின் கரத,” என்றார்.
நடிரக பவ்யா தரிகா கபசுரகயில், ”2022 நவம்பர் 20ம் கததியன்று நான்
என்னுரடய கதாழியின் வீட்டில் இருந்கதன் . அப்கபாதுதான் என்னுரடய
கதாழிகள் ‘ஜின் ‘என்ற ஒரு விஷயத்ரத பற்றி பசான்னார்கள் .
அரதப்பற்றி அப்கபாது நான் அவ்வளவாக நம்பவில்ரல. ஒரு
வார்த்ரதரய பசால்லி அதரன அடிக்கடி பசால் அதனுரடய எனர்ஜி
கிரடக்கும் என்றார்கள் . அதரனயும் நான் சாதாரணமாக எடுத்துக்
பகாண் கடன் . அங்கிருந்து நான் நள்ளிரவு 2.30 மணிக்கு கிளம்பிகனன் .
அதன் பிறகு ஏகதா ஒரு விஷயத்திற்காக கதாழியின் வீட்டு அரழப்பு
மணிரய அழுத்திகனன் . அந்தத் தருணத்தில் என் முதுகு பின்னாடி
இருந்து’ பவ்யா என்ற குரல் ஒலித்தது. அரதக் ககட்டவுடன் பயம்
ஏற்பட்டது.
அதன் பிறகு அடுத்த நாள் காரல என்னுரடய சமூக வரலதளத்ரத
பார்ரவயிடுகிகறன் . அப்கபாது ஜின்ஷா என்பறாரு ஃபாகலாயர் நிரறய
ரலக்குகரள கபாட்டு கவனத்ரதக் கவர்ந்தார். இது எனக்கு கமலும்
பயத்ரத ஏற்படுத்தியது இதனால் உடனடியாக ககாவில், சர்ச், தர்கா,
குருத்வாரா ஆகிய இடங்களுக்கு பசன்று வந்கதன் , மூன்று மாதங்கள்
கழித்து இயல்பாகனன் . அதன் பிறகு என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் வருகிறது.
அதன் ரடட்டில் ‘ஜின் ‘. எனக்குள் ஆச்சரியம் ஏற்பட்டது.
இயக்குநர் பாலா என்ரன பசன்ரனயில் உள்ள ஒரு வணிக வளாகத்தில்
சந்தித்தார். அப்கபாது ஜின்ரன பற்றிய எனக்கு ஏற்பட்ட அனுபவத்ரத
அவரிடம் பகிர்ந்து பகாண் கடன் . அவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது.
அதனால் தாகனா என்னகவா இப்படத்தில் நான் நாயகியாக
நடித்திருக்கிகறன் . ஜின்னுரடய பதாடர்பு எனக்கும் இருக்கிறது என
நம்புகிகறன் .
இயக்குநர் பாலா மிகவும் அரமதியானவர். பபாறுரமயானவர்.
படப்பிடிப்பு தளத்தில் அவர் நட்பாக பழகக் கூடியவர். கரலஞர்களுக்கு
நிரறய சுதந்திரம் பகாடுப்பார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால்
படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்ல படத்தில் நடிக்கும் கபாதும் இயல்பாக
இருந்கதன் . இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றிரய பதரிவித்துக்
பகாள்கிகறன் .
இந்தப் படத்தில் நல்லபதாரு பாசிட்டிவான ரவப் இருக்கிறது. ஜின் எனக்கு
என் வாழ்க்ரகயில் ஆசிரய வழங்கி இருக்கிறது. இந்தப் படம் ஒரு
ஃகபமிலி என்டர்படய்னர். அரனத்து தரப்பினருக்கும் பிடிக்கும். கம 30ம்
கததி என்று அரனவரும் திரரயரங்கத்திற்கு வாருங்கள் படத்திற்கு
ஆதரவு தாருங்கள் ,” என்றார்.
இரசயரமப்பாளர்கள் விகவக் – பமர்வின் கபசுரகயில், ”நீண்ட நாள்
கழித்து கமர்ஷியல் என்டர்படய்னர் திரரப்படத்தில் பணியாற்றி
இருக்கிகறாம். இப்படத்தின் பாடல்கரளப் பற்றியும், பின்னணி இரசரய
பற்றியும் குறிப்பிட்டு பாராட்டிய அரனவருக்கும் நன்றி. படத்தின்
இயக்குநர் டி ஆர் பாலா உடன் இரணந்து பணியாற்றியது மறக்க
முடியாததாக இருந்தது. பணியாற்றிய பாடலாசிரியர்களுக்கும் நன்றி.
திரரப்படத்ரத திரரயரங்கத்திற்கு வருரக தந்து பார்த்து
சந்கதாஷமரடய கவண்டும் என ககட்டுக்பகாள்கிகறன் .
‘ஜின் தி பபட்’ ஃகபமிலி என்டர்படய்னர். படத்திற்கு பின்னணி இரசரய
அரமக்கும் கபாது உற்சாகத்துடன் பணியாற்றிகனாம். இந்தப் படத்தின்
மூலம் டி ஆர் பாலா என்ற அருரமயான நண்பர் எங்களுக்கு
கிரடத்திருக்கிறார். அவருரடய முதல் படம் இது, கடுரமயாக
உரழத்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பபற்ற ‘குட்டி மா…’ என்ற
பாடலுக்கு ரசிகர்கள் பகாடுத்த வரகவற்பிற்கு நன்றி. இந்தப் படத்தின்
நாயகனான முககன் மல்டி கடலன்டட் பபர்சன் . நாங்கள் ககட்டுக்
பகாண்டதற்காக ஒரு பாடரல பாடியிருக்கிறார். அதற்காக அவருக்கு
நன்றிரய பதரிவித்துக் பகாள்கிகறாம்,” என்றார்.
இயக்குநர்-தயாரிப்பாளர் டி ஆர் பாலா கபசுரகயில், ”கடவுளுக்கு நன்றி.
சின்ன வயதில் இருந்து எனக்கு நம்பிக்ரகரய ஊட்டி வளர்த்தவர் என்
அம்மா தான் . வீட்டிலிருந்து பவளிகய பசன்று நம்பிக்ரகயுடன் இந்த
உலகத்ரத எதிர்பகாள்ள கவண்டும் என்று பசான்னவர் அவர். அதற்கான
அரனத்து விஷயங்கரள கற்றுக் பகாடுத்தவரும் என் அம்மா தான் . இந்த
படத்ரத தயாரித்திருக்கும் ஃகபரிகடல் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்ரத
பதாடங்குவதற்கும் என் அம்மா பகாடுத்த ஊக்கம் தான் காரணம். இப்படி
ஒரு கமரடக்காக நீண்ட காலமாக காத்திருந்கதன் . இன்று
கிரடத்திருக்கிறது. இந்த தருணத்தில் என் பபற்கறார்களுக்கு நன்றிரய
பதரிவித்துக் பகாள்கிகறன் . இங்கு வருரக தந்த சிறப்பு
விருந்தினர்களுக்கும், வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
இந்த படத்தின் இரண தயாரிப்பாளர்களான அனில் குமார் பரட்டி மற்றும்
ரகு அவர்களுக்கும் நன்றிரய பதரிவித்துக் பகாள்கிகறன் . இப்படத்தின்
தயாரிப்பிற்காக முதலீடு பசய்த அரனத்து முதலீட்டாளர்களுக்கும்
நன்றிரய பதரிவித்துக் பகாள்கிகறன் .
எங்கள் குழுவுடன் இரசயரமப்பாளர்கள் விகவக் – பமர்வின் இரணந்த
பிறகு படத்தின் தரம் உயர்ந்தது. அவர்களும் கடுரமயாக உரழத்து ஹிட்
பாடல்கள் வழங்கி இருக்கிறார்கள் . இப்படத்திற்கு அருரமயாக பின்னணி
இரசயும் அரமத்திருக்கிறார்கள் . அவர்களுக்கும் இந்த தருணத்தில்
நன்றிரய பதரிவித்துக் பகாள்கிகறன் .
இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், படத்பதாகுப்பாளர், கரல
இயக்குநர், கிராபிக்ஸ் , ஸ்கிரிப்ட் டாக்டர், சண்ரடப் பயிற்சி இயக்குநர்,
நடன இயக்குநர், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட அரனத்து பதாழில்நுட்ப
கரலஞர்களும் தங்களின் முழுரமயான ஒத்துரழப்ரப
வழங்கியிருக்கிறார்கள் . அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிரய
பதரிவித்துக் பகாள்கிகறன் .
ராதாரவி, முககன் ராவ், பவ்யா தரிகா, பால சரவணன் , விகனாதினி, ஜார்ஜ்
விஜய், ரித்விக், இமான் அண்ணாச்சி என இந்தப் படத்தில் பணியாற்றிய
அரனத்து நட்சத்திர நடிகர்களுக்கும் நடிரககளுக்கும் நன்றி பதரிவித்துக்
பகாள்கிகறன் . அரனவரும் படப்பிடிப்பு தளத்தில் தங்களுரடய
முழுரமயான ஒத்துரழப்ரப வழங்கினார்கள் .
நான் விஜய் சார் நடித்த மூன்று படங்களில் உதவி இயக்குநராக
பணியாற்றி இருக்கிகறன் . அந்தத் தருணத்தில் அவர் ‘பபாறுரமயாக
இருக்க கற்றுக்பகாள் ‘ என அறிவுறுத்தி இருக்கிறார். அதரன நான் இன்று
வரர உறுதியாக பின்பற்றி வருகிகறன் .
இந்தத் திரரப்படத்ரத வாங்கி இருக்கும் விநிகயாகஸ்தர்களுக்கும் நன்றி
பதரிவித்துக் பகாள்கிகறன் .
நான் விளம்பர படம் பதாடர்பாக மகலசியாவிற்கு பசன்றகபாது அங்கு
என்னுரடய உறவினர் ஒருவர், அவருரடய வீட்டில் ஜின் ஒன்ரற
பசல்லமாக வளர்த்து வந்தார். அவர்கள் தான் இதரன எனக்கு
அறிமுகப்படுத்தினார்கள் . இது ஜின் , வீடுகளில் நாய், பூரன, பறரவ
கபான்ற பசல்லப்பிராணிகரள வளர்ப்பது கபால் இதரனயும்
வளர்க்கலாம். ஆனால் சில நிபந்தரனகள் உண்டு. தண்ணீர் கூடாது.
சூரிய ஒளி கூடாது. இரவில் தான் உணவு அளிக்க கவண்டும் என சில
நிபந்தரனகரள பசான்ன கபாது முதலில் ஆச்சரியமரடந்கதன் .
எனக்கு கடவுள் மீது இருக்கும் நம்பிக்ரகரயப் கபால் கபய்கள் மீதும்,
அமானுஷ்யங்கள் மீதும் நம்பிக்ரக உண்டு. ஜின்ரன பற்றி அவர்கள்
பசால்லும் கபாது அவர்கள் அதன் மீது ரவத்திருக்கும் நம்பிக்ரகரய
தான் நான் முதலில் பார்த்கதன் . இது மகலசியாவில் மட்டுமல்ல
இந்கதாகனஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உள்ளதாக
பசான்னார்கள் . இது பதாடர்பாக பிறகு ஆய்வு பசய்ய பதாடங்கிகனன் .
கூகுளில் ‘கடாகயா’ என பதிவிட்டு கதடினால் இரதப்பற்றிய ஏராளமான
விஷயங்கள் இடம் பிடித்திருப்பரத காணலாம். இதரன கருவாகக்
பகாண்டு நான் ஒரு கரதரய உருவாக்கிகனன் .
இது பதாடர்பாக மகலசியாரவ சார்ந்த மந்திரவாதி ஒருவரிடம்
உரரயாடிய கபாது, ‘ஜின்ரன பற்றிய படத்தில் அதரன காபமடியாக
காட்சிப்படுத்தாதீர்கள் . சீரியஸாக உருவாக்குங்கள் ‘ என ஆகலாசரன
பசான்னார். ஆனால் நாங்கள் அதரன காபமடி ஹாரர்
திரரப்படமாகத்தான் உருவாக்கியிருக்கிகறாம்.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் ஏராளமான அமானுஷ்ய விசயங்கள்
நரடபபற்றன. இப்படத்தில் பங்ககற்ற கரலஞர்களுக்கும் ஜின்
பதாடர்பான அமானுஷ்ய அனுபவம் கிரடத்ததாக பசான்னார்கள் .
இப்படத்தின் கரதரய உருவாக்கிய பிறகு மிகப்பபரிய முன்னணி
தயாரிப்பு நிறுவனத்தில் இந்த கரதரய பசான்கனன் . அவர்களுக்கு
மிகவும் பிடித்திருந்தது. அவர்களுரடய பரிந்துரரயின் பபயரில்
முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரர சந்தித்து அவரிடமும் கரதரய
விவரித்கதன் . கரதரய ககட்டு சிறப்பாக இருப்பதாக பாராட்டினார்.
அதன் பிறகு பல்கவறு காரணங்களால் இரண்டு ஆண்டுகள் இப்படத்தில்
பணிகள் நரடபபறவில்ரல. அதன் பிறகு இப்படத்திரன நாகன
பசாந்தமாக தயாரித்து இயக்க தீர்மானித்கதன் . இந்தத் திரரப்படம்
எதிர்வரும் முப்பதாம் கததியன்று பவளியாகிறது.
குழந்ரதகள் முதல் பபரியவர்கள் வரர மன அழுத்தத்துடன்
இருப்பவர்களுக்கு இந்தத் திரரப்படம் மிகப்பபரிய ஆறுதரலயும்,
மகிழ்ச்சிரயயும் தரும். இது ஒரு கம்ப்ளீட் ஃகபமிலி எண்டர்படய்னர்.
அரனவரும் திரரயரங்கத்திற்கு வருரக தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர
கவண்டும் என ககட்டுக்பகாள்கிகறன் ,” என்றார்.
நடிகர் முககன் ராவ் கபசுரகயில், ”இங்கு வருரக தந்த அரனத்து சிறப்பு
விருந்தினர்களுக்கும் நன்றி. இயக்குநர் டி ஆர் பாலா உடன் ‘ஒற்ரறத்
தாமரர’ என்ற வீடிகயா ஆல்பத்தில் இரணந்து பணியாற்றிருக்கிகறன் .
என்ன கதரவ என்பதில் அவரிடம் ஒரு பதளிவு இருக்கும். இந்த ‘ஜின் ‘
படத்திலும் அவருக்கு என்ன கதரவகயா அதரன நடிகர்களிடமிருந்து
பபற்றார். அவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும்,
தயாரிப்பாளராகவும் கடுரமயாக உரழத்திருக்கிறார். இதற்காககவ
அவரர நான் மனதார பாராட்டுகிகறன் . இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு
அளித்ததற்காக அவருக்கு நன்றி பதரிவித்துக் பகாள்கிகறன் . கமலும்
அவருடன் பதாடர்ந்து பயணிக்கவும் விரும்புகிகறன் .
இயக்குநரின் பபற்கறார்களான கவந்தன்-ராகஜஸ்வரி தம்பதிகளுக்கும்
நன்றிரய பதரிவித்துக் பகாள்கிகறன் . படப்பிடிப்பு தளத்தில் அரனத்து
கரலஞர்கரளயும் அக்கரறயுடன் கவனித்தனர்.
பதாடக்கத்தில் விகவக் பமர்வின் என்பது ஒருவர் என நிரனத்துக்
பகாண்டிருந்கதன் . அதன் பிறகு தான் அவர்கள் இருவர் என்று பதரிந்து
பகாண் கடன் . அவர்கள் ஏராளமான ஹிட் பாடல்கரள வழங்கி
இருக்கிறார்கள் . அவர்களுடன் இரணந்து பணியாற்றியது மறக்க
முடியாத அனுபவமாக இருந்தது.
இயக்குநர் டி ஆர் பாலாவிற்கும், ஆன்மீக பசாற்பபாழிவாளர்
மகாவிஷ்ணுவுக்கும் இரடகயயான நட்பு எனக்கு ஆச்சரியமாக
இருக்கிறது. இவ்விழாவிற்கு வருரக தந்து சிறப்பித்ததற்கு அவருக்கு
நன்றி பதரிவித்துக் பகாள்கிகறன் .
கமலும் இந்தத் திரரப்படத்தில் பணியாற்றிய பதாழில்நுட்ப
கரலஞர்களுக்கும், நடிகர், நடிரககளுக்கும் மனமார்ந்த நன்றிரய
பதரிவித்துக் பகாள்கிகறன் .
இந்தப் படத்தில் நான்கு சண்ரடக் காட்சிகள் இருக்கின்றன. ஏராளமான
திரரப்படங்கரள பார்த்து சண்ரட காட்சிகளில் நடிக்க கவண்டும் என்று
ஆரச இருந்தது. அதனால் சண்ரட காட்சிகளின் நடிக்க ஆர்வமாக
இருந்கதன் . ஆனால் இந்த திரரப்படத்தில் உள்ள நான்கு சண்ரடயிலும்
‘ஜின்- தி பபட்’டிற்கு தான் முக்கியத்துவம் இருக்கும். அது என்ன? என்பரத
நீங்கள் திரரயில் பார்த்து பதரிந்து பகாள்ளுங்கள் .
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு நான் பதாடர்ந்து படங்களில் நடித்து
வருகிகறன் . சில படங்களின் பணிகள் நிரறவரடந்து இருப்பதால் அது
பதாடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரரவில் பவளியாகும் என
நம்புகிகறன் .
இந்த திரரப்படத்தில் நடித்திருக்கும் ஜின்-னும் ஒரு கதாபாத்திரம் தான் .
அவரும் இங்கு எங்கககயா தான் இருப்பார். அவருக்கும் நான் நன்றிரய
பசால்கிகறன் . இந்த ‘ஜின் தி பபட்’ படத்தின் கரத குழந்ரதகள் முதல்
பபரியவர்கள் வரர அரனவரரயும் கவரும் வரகயில் ஃகபமிலி
எண்டர்படய்னராக உருவாகி இருக்கிறது. அரனவரும் கம 30ம் கததியன்று
திரரயரங்கத்திற்கு வருரக தந்து இப்படத்ரத பார்த்து ரசித்து ஆதரவு தர
கவண்டும் என ககட்டுக்பகாள்கிகறன் ,” என்றார்.
***